சிவசங்கரிக்கு விருது

இந்திய அளவில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளில் ஒன்றான விஸ்வம்பரா சி.நாராயண ரெட்டி விருது  சிவசங்கரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 29ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்கவுள்ள விருது விழாவில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விருது வழங்குகிறார்.

சிவசங்கரிக்கு வாழ்த்துக்கள்

சிவசங்கரி: தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைநினைவுகளின் அடித்தட்டில்
அடுத்த கட்டுரைThe Clever Saratha