The Clever Saratha

சரஸ்வதி சோழர்காலம்

You are thinking of creating an organization. However, the success of these types of organizations depends on the participation of a diverse range of individuals. People must have things they need. There should be simple, public-friendly lessons. Those who present simple and useful things become successful and grow into large companies. That’s what I meant.

The Clever Saratha!

என்னுடைய வாழ்க்கையை நானே சமூகவலைத்தளங்கள்- காணொளிகள் வழியாக அழித்துக்கொண்டவன். நல்ல மாணவனாக இருந்தேன். ஆய்வுமாணவனாக இருக்கும்போது எனக்கு  அரசியலார்வம் வந்தது. அதன் விளைவாக சமூக வலைத்தளங்களில் புகுந்து சர்ச்சைகளில் ஈடுபட ஆரம்பித்தேன். காணொளிகளைக் காண ஆரம்பித்தேன். ஒரே ஆண்டுதான். என்னால் எதையுமே படிக்க முடியாது என்பதைக் கண்டுகொண்டேன். ஒரு பக்கம்கூட படிக்க முடியாது.

வாசிப்பதன் பிரச்சினைகள் 

முந்தைய கட்டுரைசிவசங்கரிக்கு விருது
அடுத்த கட்டுரைதமிழ்விக்கி தூரன் விருது, நம் அறிவுச்சமூகம்