ச.வி. சங்கர நாராயணன்

“விறலி தொகுப்பின் பல கதைகளை நவீனத்துவத்தின் கிளாசிக் கதைகளுக்குப் பக்கத்தில் வைத்துப் பார்க்க முடிகிறது. அளவாகத் தேர்ந்து கொள்ளும் வார்த்தைகளும் சொல்முறையும் நான்கு ஐந்து பக்கங்களுக்குள் அடங்கிவிடும் கதைகளும் அசோகமித்திரன்வண்ணநிலவன் போன்றோரின் படைப்புலகத்துக்கு நெருக்கமாக இருக்கின்றன.” என கார்த்திக் பாலசுப்ரமணியன் மதிப்பிடுகிறார்.

ச.வி. சங்கர நாராயணன்

ச.வி. சங்கர நாராயணன்
ச.வி. சங்கர நாராயணன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதமிழ்விக்கி -தூரன் விருதுவிழா ஆகஸ்ட் 14-15
அடுத்த கட்டுரைவிடுதலை, துணைவன், அறம்