அரசியல் கடந்த கல்வி ஏன்?

எங்கேயும் எப்போதும் ஒலிக்கும் ஒரு குரல் “எல்லாமே அரசியல்தான்!” “அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை”. அந்த அசட்டுக்குரலை ஓர் நிரூபிக்கப்பட்ட உண்மை என்று நம்பும் பாமரக்கூட்டமும் இங்குண்டு. சிந்தனையில் அரசியலின் இடம்தான் என்ன?

முந்தைய கட்டுரைகேரளத்தின் கணக்கு
அடுத்த கட்டுரைஎஸ்.வாசுதேவன், ஒரு வேண்டுகோள்