பொது யோகத்தின் இன்றைய தேவை July 6, 2024 யோகப்பயிற்சிகள் செய்பவர்களுக்கே அடிக்கடி வரும் ஐயம்தான், உடற்பயிற்சிக்கும் யோகத்திற்கும் என்ன வேறுபாடு? யோகம் செய்பவர்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டுமா? உடற்பயிற்சி செயபவர்களுக்கு யோகம் கூடுதலாகத் தேவைப்படுமா?