Does Hinduism worship cows and trees?

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக என்னிடத்தில் ஒரு பைபிள் உள்ளது.மிக மிக கடினமான ஒரு காலத்தில் என் மன அமைதிக்காக வாசிக்க என் சகோதரனால் கொடுக்கப்பட்டது. பல முறை ஆங்காங்கே வாசித்திருக்கிறேன். மேலும்  கான்வெண்ட் பள்ளியில் பயின்றதால் சில பல வாசகங்கள்,கதைகள் அறிந்திருக்கிறேன்.

ஒருகாலகட்டத்தில் மதங்கள் பற்றிய அறிதல் வேண்டுமென்ற ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அது தொடர்பான வாசிப்பைத் தொடர்ந்தேன். அதனால் பைபிள் வகுப்பில் மிக ஆர்வமாக கலந்துகொண்டேன். மிக்க பயனுள்ள சுவாரசியமான அமர்வுகள். சிறில் சார் ஒரு ஆசிரியர் போலன்றி ஒரு சகோதரர் போல ,நண்பர் போல வகுப்புகளை சிரிப்புடனும் சிந்தனையுடன் கையாண்டார்.

பைபிள் வகுப்பு : கடிதம்

In our society, there’s a common saying: “There is only one God. Worshiping it as many gods is wrong.” Going a bit further, people say, “Hindus worship cows and trees.” Adherents of other religions and atheists often repeat this, leading Hindus to sometimes defensively respond in some manner.

Does Hinduism worship cows and trees?

முந்தைய கட்டுரைஇருத்தலிடங்கள்
அடுத்த கட்டுரைகிருபாலட்சுமி- முதல் கட்டுரை