பொது வெள்ளக்கோயிலில் பேசுகிறேன் July 1, 2024 திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயிலில் மகாத்மா காந்தி நற்பணிமன்ற அறக்கட்டளை சார்பில் நிகழ்ந்துவரும் புத்தகக் கண்காட்சியை ஒட்டி இன்று (1 ஜூலை 2024) மாலை 6 மணிக்கு நான் ஒரு சிறு உரை ஆற்றுகிறேன்.