சு. அருண் பிரசாத் தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், பத்திரிக்கையாளர், மொழிபெயர்ப்பாளர். விகடன் குழுமத்தில் பணியாற்றியவர் தற்போது இந்து தமிழ் திசை நாளிதழில் நடுப்பக்க அணியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
தமிழ் விக்கி சு.அருண்பிரசாத்