ஜோகன்னா மீட்

ஏழைப்பெண்களுக்கான ஒரு மேலாடையை ஜோகன்னா மீட் வடிவமைத்தார்.அது குறைவான துணியில் தைக்கப்பட்டது. அதை கையில்லாத ரவிக்கை எனலாம். மார்புக்கு நடுவே கீழே இரு நீண்ட முனைகளையும் இணைத்து முடிச்சு போட்டுக்கொள்ளும்படி அமைந்தது. எளிமையான சில தையல்களில் உருவாகிய அந்த ஆடை எல்லா அளவுகொண்டவர்களும் அணியத்தக்கது. வெள்ளையர்கள் கோட்டுக்குள் இறுக்கி அணியும் குட்டையான ஜாக்கெட் போலிருந்தமையால் அது ஜாக்கெட் எனப்பட்டது.

ஜோகன்னா மீட்

ஜோகன்னா மீட்
ஜோகன்னா மீட் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஒரு மருத்துவ சேவை
அடுத்த கட்டுரைசெல்வாக்குநர்கள்