இஸ்லாம், சமப்பார்வையை உருவாக்கிவிட முடியுமா?

A few years ago, I was speaking with a person next to me in a bus. He complained that the legislative member elected from his constituency was a criminal by profession.  He was involved in several criminal cases.  He was settling disputes by force outside of the law.  He was well known for forgery in land and property cases.  My fellow traveller even said he had witnessed him getting ready for a fist fight in a dispute between him and another person.

Who are the criminals?

நம் சமூகத்தை ஆட்கொண்டிருக்கும் முன்முடிவுகள் மிக ஆழமானவை. கசப்புகள் அதைவிட ஆழமானவை. நாம் எதற்கு எதிராகப் பேசுகிறோம் என தெரிந்திருந்தால் பேசும் சூழல் இருப்பதே ஒரு பெரிய விஷயம் என எண்ணத்தோன்றும்.

இஸ்லாம், சமப்பார்வையை உருவாக்கிவிட முடியுமா?

முந்தைய கட்டுரைமேடைப்பேச்சும் வகுப்புகளும்
அடுத்த கட்டுரைஉரை ஒரு கடிதம்