குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விழா உரைகள்

 

கவிஞர் வே.நி.சூர்யாவுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்ட விழா 23 ஜூன் 2024 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. அவ்விழாவில் ஆற்றப்பட்ட உரைகள்.

முதல் உரை கவிஞர் மதார்.

மதார் தமிழ் விக்கி

இரண்டாவது உரை கவிஞர், சிறுகதையாசிரியர், இலக்கிய விமர்சகர் க. மோகனரங்கன்.

க. மோகனரங்கன் தமிழ் விக்கி

மூன்றாவது உரை மலையாளக் கவிஞர் செபாஸ்டியன்.

செபாஸ்டியன் கவிதைகள் 4
செபாஸ்டியன் கவிதைகள்-2
செபாஸ்டியன் கவிதைகள் 1
செபாஸ்டியன் கவிதைகள்-3

 

ஜெயமோகன் உரை

 

 

 

முந்தைய கட்டுரைலஞ்சமில்லா தேர்தல் – கடிதம்
அடுத்த கட்டுரைஅகஸ்தீஸ்வரம் ஆலயம்