தாங்கள் பெங்களூரு நகரில் 30-3-2024 ஆற்றிய உரையின் காணொளி தற்போது shruti.tv Literature சேனலில் Membership உள்ளவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.
50 நாட்கள் கழித்து அனைவரும் பார்க்கும் வகையில் திறக்கப்படும்.
நன்றி,
கபிலன்
ஆசிரியர்,
Shruti.TV
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், பெங்களூர்
வழங்கும்
‘இரு பெருநிலைகள்’
ஜெயமோகன் உரை
#Jeyamohan #ஜெயமோகன்