Your questions are genuine. I will not diminish either the questions or the sense of morality that they emanate from. May they continue to remain as potent as they are now.
The Hindu Consciousness
இந்த காணொளிகளை மட்டுமே பார்த்து உங்கள் விழாக்களுக்கு வருபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.? அவர்கள் உங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களாக இருப்பார்கள். உங்களை சில ஆண்டுகளுக்காவது தொடர்ச்சியாகக் கவனித்தால்தான் நீங்கள் சொல்வது என்ன என்று புரியும் என்பது என் கணிப்பு.
வாசகரல்லாதோரின் வருகை