I have read some of your writings on Gandhism. Everyone knows that you believer in Gandhian ways. I think no one, except you, can clear my doubts. How did Gandhian way succeed in India’s freedom movement? Why those, who took to arms, could not make it? Could Netaji have achieved freedom, if he had enough arms and wealth?
இந்த மனநிலையில், நான் குரு நித்ய காவிய முகாமிற்கு பதிவு செய்தேன். எழுத்தாளர்களையும் வாசகர்களையும் சந்தித்து உரையாட ஒரு பெரும் சந்தர்ப்பமாக இருக்கும் என்று எண்ணினேன். நான் தூரத்திலிருந்து நேசித்த ஆளுமைகளுடன் அமர்ந்து எண்ணங்கள், கதைகள் மற்றும் சிரிப்புகள் பகிர்ந்து கொண்டது எனக்கு உற்சாகத்தை அளித்தது.