இன்றைய குரு முறைமை

I heard about the class on Islamic tradition. Since you have chosen it, there is no doubt that the teacher must be qualified. I am considering participating in the session happening in July. But before that, I have a question. Where does the Islamic-Sufi tradition fit into this curriculum, and why should it be studied?

Why should we study the Sufi tradition?

 

என் குடும்ப பின்னணி காரணமாக எனக்கு இந்து மதத்தை பற்றி மிக அதிகமாக தெரியும் என்று நம்பி கொண்டு இருந்தேன். தங்கள் தத்துவ நிலை  மூன்று வகுப்புகள் கடந்த பிறகே எனக்கு எதுவும் தெரியவில்லை என்றும் தெரிந்தவையெல்லாம் உதிரி தகவல்கள்,புராணங்கள்   மற்றும் சில மந்திரங்கள் மட்டுமே என்று அறிந்தேன். சமுத்திரம் போன்ற இந்து மத தத்துவங்கள், உபநிஷத்துக்கள் போன்ற ஞானத்தின் சில துளிகளை உணர முடிந்தது.

இன்றைய குருமுறைமை

முந்தைய கட்டுரைஎதற்காக இஸ்லாமை தெரிந்துகொள்ளவேண்டும்?
அடுத்த கட்டுரைஅதிசயமாயம், கடிதங்கள்