இந்த நாவல், தென் கிழக்காசியாவில், பிரித்தானியர்களது இறுதிக் காலத்தில் இந்தியர்கள், அதிலும் முக்கியமாக தமிழர்களது அலைவுகளின் காலக்கண்ணாடியாகிறது. அத்துடன் பவுத்த பர்மியச் சமூகத்தின் முக்கிய கூறுகளை நமக்குப் புரியவைக்கிறது.
பொது அம்பரம்- நோயல் நடேசன்