எதற்காக இஸ்லாமைத் தெரிந்துகொள்ள வேண்டும்? இது இஸ்லாமியர் அல்லாதோர் கேட்கும் கேள்விக்கான பதில். தெரிந்துகொள்ளாத ஒன்றின்மேல் ஒவ்வாமை கொண்டிருப்போர் பல ஆயிரம். ஆனால் அவர்களிடம் பேசவே முடியாது. இது சற்றேனும் திறந்த உள்ளம் கொண்டவர்களுக்காக…
இஸ்லாமிய மெய்யியல் அறிமுகப் பயிற்சி முகாம்
ஜூலை 12 13 மற்றும் 14 (வெள்ளி மாலை முதல் ஞாயிறு மதியம் வரை)
ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]