மதத்தில் இருந்து தத்துவத்தைப் பிரிக்கமுடியுமா?

ஒருவருக்கு தத்துவம் தேவையில்லை என்று சொல்லமுடியுமா? தேவை என்றால் அந்த தத்துவத்தை எங்கே இருந்து பெறுவது? தத்துவம் காலம் கடந்தது. சென்றகாலத்தைய தத்துவம் மதத்திலேயே இருந்தது. இங்கும் சரி ஐரோப்பாவிலும் சரி. அதை மதம் வழியாகவே அறியமுடியும். மதத்தை புறக்கணிப்போர் தத்துவ மூடர்களும்கூட

முந்தைய கட்டுரைஜனநாயக சோதனை அறிக்கை – பெருந்தலையூர் 
அடுத்த கட்டுரைAre Madan and Kadan Hindu deities?