தென்றல் சிவக்குமார்

தென்றல் சிவக்குமார் 2017 முதல் கவிதைகள் எழுதி வருகிறார். ’எனில்’ என்ற முதல் கவிதைத் தொகுப்பு 2019-ல் சந்தியா பதிப்பக வெளியீடாக வெளியானது. தொடர்ந்து அச்சு மற்றும் இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார், இலக்கிய நிகழ்வுகளில் உரை நிகழ்த்துகிறார். ‘ஆவியின் வாதை’, ‘சுரேஷ் ரெய்னா – அறுபத்து ஏழாவது அடி’ ஆகிய மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

தென்றல் சிவக்குமார்

தென்றல் சிவக்குமார்
தென்றல் சிவக்குமார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசெபாஸ்டியன் கவிதைகள்
அடுத்த கட்டுரைபொன் கோகிலம், தமிழ் விக்கி, ஒரு விவாதம்