பட்டுக்கோட்டை பிரபாகர்

பட்டுக்கோட்டைப் பிரபாகர், துப்பறியும் நாவலாசிரியராகவே பரவலாக அறியப்படுகிறார். பொதுவாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். விமர்சகர் ஆர்வி பட்டுக்கோட்டை பிரபாகரின் படைப்புகள் குறித்து, “பிரபாகரை படிக்க வேண்டுமென்றால் அவரது சிறுகதைகளைப் படியுங்கள். நல்ல டெக்னிக் இருக்கிறது. அவ்வப்போது சில மாணிக்கங்கள் கிடைக்கின்றன… ” என்று மதிப்பிடுகிறார். துப்பறியும் நாவல்களில் மொழியிலும் வடிவத்திலும் சோதனைகள் செய்தவர். தமிழில் புகழ்பெற்ற துப்பறியும் நாவலாசிரியராக பட்டுக்கோட்டை பிரபாகர் அறியப்படுகிறார்.

பட்டுக்கோட்டை பிரபாகர்

பட்டுக்கோட்டை பிரபாகர்
பட்டுக்கோட்டை பிரபாகர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅதிசயமாயம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைபுல்நுனிப் பனித்துளியின் நிரந்தரம்