அரங்க இராமலிங்கம்

அரங்க. இராமலிங்கம் எழுத்தாளர், சொற்பொழிவாளர் உரையாசிரியர், தொகுப்பாளர். சென்னைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்மொழித் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பெரியபுராணம், தேவாரம், திருவாசகம், திருமந்திரம் குறித்து பத்து முறைக்கும் மேல், 108 வாரங்கள் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றார். தமிழக அரசின் 2022-ம் ஆண்டுக்கான ‘இலக்கிய மாமணி’ விருது பெற்றார். சித்தர் இலக்கிய மையத்தின் நிறுவனர்.

அரங்க. இராமலிங்கம்

அரங்க. இராமலிங்கம்
அரங்க. இராமலிங்கம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசெபாஸ்டியன் கவிதைகள்-2
அடுத்த கட்டுரைஜனநாயக சோதனை அறிக்கை – பெருந்தலையூர்