அகஸ்தீஸ்வரம் ஆலயம்

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வடுகன்பற்று கிராமத்தில் உள்ள சிவ ஆலயம். மூலவர் அகஸ்தீஸ்வரர், இறைவி அறம் வளர்த்த நாயகி. அகத்தியர் மனைவி லோபாமுத்திரையுடன் வழிபட்ட தலம்.

அகஸ்தீஸ்வரம் ஆலயம்

அகஸ்தீஸ்வரம் ஆலயம்
அகஸ்தீஸ்வரம் ஆலயம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விழா உரைகள்
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்வு