Recently, while on a trip with friends, I chose to stay in the car instead of visiting the Vishnu temple. A senior friend of mine, who is a Brahmin, scolded me harshly for this. He warned me that I would incur sin and this would affect seven generations after me.
Is it wrong to believe in a single God?
வகுப்புகளின் பட்டியலைப் பார்க்கும்போது இவற்றில் நவீன இலக்கியத்துக்கான வகுப்புகள் குறைவாக உள்ளன என்ற எண்ணம் உருவாகியது. ஆன்மிகம்,மதம்,தத்துவம்,யோகம் என்றுதான் நிறைய நிகழ்வுகள் உள்ளன.