ரா.செந்தில்குமாருக்கு ஜெயந்தன் விருது

2024 ஆம் ஆண்டுக்கான ஜெயந்தன் இலக்கிய விருது ரா.செந்தில்குமாருக்கு அவர் எழுதிய பதிமூன்று மோதிரங்கள் என்னும் சிறுகதைத் தொகுதிக்காக வழங்கப்பட்டுள்ளது.

செந்தில்குமாருக்கு வாழ்த்துக்கள்

[email protected]

ரா. செந்தில்குமார் தமிழ் விக்கி

பதிமூன்று மோதிரங்கள் வாங்க

முந்தைய கட்டுரைஇலக்கியத்தைக் கற்றல்
அடுத்த கட்டுரைசைவசித்தாந்த வகுப்பு – கடிதம்