கோவையில் ஒரு கட்டண உரை

வணக்கம்!

கோவை வாசகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் கட்டண உரை வரும் ஜூன் 30 ஆம் தேதி PSG தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது

உரை பற்றிய விவரங்கள் மற்றும் பதிவு செய்ய வேண்டிய விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. முதலில் பதிவு செய்யும் 220 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும்.

பதிவு செய்ய இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள link கை பார்க்கவும்

நன்றி!

நன்னெறிக்கழகம் கோவை

முன்பதிவு செய்வதற்கான இணைப்பு  


கட்டண உரை வரிசையில் இதுவரை பண்பாடு சார்ந்த உரைகளையே ஆற்றியிருக்கிறேன். இது இந்திய தத்துவம் ஆன்மிகம் சார்ந்த உரை, இந்திய மெய்ஞான மரபில் ஒரு ‘தத்துவ நடனம்’ என்றும் உள்ளது. ஒன்றும் பலவும். அதைப்பற்றிய ஓர் ஆய்வு. ஆனால் உரை அந்த மேடையில் தானாக நிகழவேண்டும் என எண்ணுகிறேன்.  :

முந்தைய கட்டுரைநீங்கள் மத அடிப்படைவாதியா மதச்சார்பாளரா?
அடுத்த கட்டுரையோகமும் குடும்பமும் -கடிதம்