ஜெயன் கோபாலகிருஷ்ணன்

ஜெயன் கோபாலகிருஷ்ணனின் முதல் சிறுகதை ‘அப்பாவின் குரல்’ 2013-ல் ஜெயமோகன் தளத்தில் வெளியானது. முதல் சிறுகதைத்தொகுப்பு ‘நின்றெரியும் சுடர்’ யாவரும் பதிப்பகம் வெளியீடாக 2023-ல் வந்தது. யாவரும், வனம், கனலி, பதாகை ஆகிய இலக்கிய இணைய சிற்றிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

ஜெயன் கோபாலகிருஷ்ணன் 23-ஜூன் 2024 ல் சென்னையில் நிகழும் விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருதுவிழாவில் வாசகர்களுடன் உரையாடுகிறார்.

ஜெயன் கோபாலகிருஷ்ணன்

முந்தைய கட்டுரைஅரசியல், நேர்மனநிலை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழ்விக்கி,தகவல்களின் உரிமை