வ. அதியமான் 

“கவிதைக்கு எது தேவையோ அதைக் கவிதையே தேர்ந்து கொள்ளும். பின் தொடர்வது மட்டுமே கவிஞனின் வேலை. இந்தக் குடைக்காவல் தொகுப்பின் பல கவிதைகளில் வ. அதியமான் கவிதையை வழி பிசகாமல் பின் தொடர்ந்திருக்கிறார்” என்று வ. அதியமான் கவிதைகள் குறித்து மதார் குறிப்பிடுகிறார்.

23 ஜூன் 2024 ல் நிகழும் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழாவில் கவிஞர் அரங்கில் அதியமான் கலந்துகொண்டு உரையாடுகிறார்

வ. அதியமான் 

முந்தைய கட்டுரைஈழம் -கடிதம்
அடுத்த கட்டுரைவிவேகானந்தர்: என்றும் வாழும் இளமை