What does the word ‘Hindu’ mean?

In almost every discussion, self-proclaimed atheists confidently say with a knowing smile, “Did you know that the word ‘Hindu’ doesn’t appear in any scriptures? Neither the Vedas, Gita, Devaram nor Thiruvasakam use that term.”

What does the word ‘Hindu’ mean?

 

காணொளிகள் சிறப்பாக உள்ளன. அவை சுருக்கமாக உள்ளன என்று நினைக்கிறேன். பல காணொளிகளில் தத்துவக் கொள்கைகளையும் தத்துவம் சார்ந்த அமைப்புகளையும் ஓரிரு வரிகளில் சொல்லிச் செல்கிறீர்கள். அவற்றை விளக்கமான காணொளிகளாக வெளியிட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என நினைக்கிறேன்

விரிவான காணொளிகள் தேவையா?

 

முந்தைய கட்டுரைதமிழ்விக்கி,தகவல்களின் உரிமை
அடுத்த கட்டுரைகுருகு, 14