பாஞ்சராத்ரம் என்பது ஒரு தொன்மையான வழிபாட்டு மரபு. அது ஒரு துணைமதமாகவே இயங்கியது, பின்னர் வைணவ மதமாக தன்னை விரித்துக்கொண்டது.இன்றைய வைணவ மதத்திற்குள் ஒரு வழிபாட்டு முறையாக நீடிக்கிறது. அதன் நூல்கள் பாஞ்சராத்ர ஆகமங்கள் எனப்படுகின்றன. இன்றைய வைணவத்தில் தென்கலை மரபு முழுமையாகவே பாஞ்சராத்ர முறையை கடைப்பிடிக்கிறது
தமிழ் விக்கி பாஞ்சராத்ரம்