செ. சீனி நைனா முகம்மது மலேசியாவில் குறிப்பிடத்தக்க மரபுக்கவிஞர், தமிழறிஞர்.’உங்கள்குரல்’ எனும் இதழின் ஆசிரியர். இறையருட்கவிஞர், நல்லார்க்கினியர், தொல்காப்பிய ஞாயிறு போன்ற புனைப்பெயர்களாலும் அறியப்பட்டார். மரபிலக்கியக் கவிதைகளும், இலக்கிய நூல்களும் எழுதினார்.
தமிழ் விக்கி செ.சீனி நைனா முகம்மது