ஹிண்ட்ராப்

ஹின்டிராப் என்ற பெயரையே இன்றைய தலைமுறையில் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். என் தலைமுறையினர் மறந்திருப்பார்கள். மலேசிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை அது. ஆனால் தோற்கடிக்கப்பட்டது. அது தோற்றமைக்கு முதன்மைக் காரணம் அது நம்பியிருந்த அன்றைய இந்திய அரசு அதை முழுமையாகக் கைவிட்டதுதான்.

ஹிண்ட்ராப்

ஹிண்ட்ராப்
ஹிண்ட்ராப் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஈழம், கடிதம்
அடுத்த கட்டுரைஅழகிய மலர்ப்பாதை