The lack of impartiality in Gurukula Sampradaya is the source of its problems. Institutionalization caused it to spiral out of control. If it is in control, it forfeits its genuineness .
Gurukula – A letter

எதிர்மனநிலைகளைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். சென்ற ஒரு மாதகாலமாக நான் முழுக்கமுழுக்க தேர்தல் சார்ந்த அரசியலிலே ஈடுபட்டிருந்தேன். டிவியில் விவாதங்களைப் பார்த்தேன். செய்தித்தாள்கள் அனைத்தையும் வாசித்தேன். சமூகவலைத்தளங்களில் விவாதங்களில் ஈடுபட்டேன். முழுநேரமும் இதே நினைப்புதான்.