தமிழகம் வேதாந்தத்தின் விளைநிலம். அத்வைதம் பழைய தமிழகத்தில் பிறந்த சங்கரரிடமிருந்து உருவானது. காஞ்சிபுரம் அன்றுமுதல் வேதாந்தத்தின் மையம். ஆனால் இன்று தமிழகத்தில் தூய அறிவென வேதாந்தத்தை அதன் மெய்வடிவில் கற்க ஓர் இடம் உள்ளதா?
முழுமையறிவு வேதாந்தக் கல்வி எதற்காக?