பி. கோதண்டராமன் எழுதியிருக்கும் ‘இந்திய ஓவியக்கலை வரலாறு’ நூலும், ‘தமிழர் இசைக் கருவிகள்’ நூலும், முன்னோடி ஆய்வு நூல்களாக அறிஞர்களால் மதிக்கப்படுகின்றன. பிரெஞ்சு நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த முன்னோடி மொழிபெயர்ப்பாளராக பி. கோதண்டராமன் மதிப்பிடப்படுகிறார்.
தமிழ் விக்கி பி. கோதண்டராமன்