Vinod looked around my office. “A fine room. Uncomplicated work. I’m jealous of you…” he said. His job sounded like getting squelched every day between two elephants. I was terrified just hearing about it.
The art of letting-go- Jeyamohan
மாடனும் முனியனும் இந்து தெய்வங்களா? அவை இந்து தெய்வங்கள் என்றால் விஷ்ணுவும் சிவனும் இந்து தெய்வங்களா? இரண்டு வகை தெய்வங்கள் எப்படி ஒரே மதத்தில் இருக்கமுடியும்?