பி.சி.சேகர்

மலேசிய ரப்பர் ஆய்வுக் கழகத்தில் பங்காற்றிய முக்கிய அறிவியலாளர். மலேசியாவில் இயற்கை ரப்பர் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு ரப்பர், செம்பனைத் தொழிற்துறைகளை நவீனப்படுத்தினார். மலேசியாவின் குறிப்பிடத்தக்க அறிவியலாளராகவும், கல்வியாளராகவும், நவீன ரப்பர் தொழிற்துறையின் தந்தையாகவும் பி. சி. சேகர் அறியப்படுகிறார்.

பி.சி.சேகர்

பி.சி.சேகர்
பி.சி.சேகர் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைபடுகளம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலங்கைக்குச் செல்வது…