மீண்டும் மீண்டும் சொல்லப்படும் பதில்தான் , ஒரு கல்வி என்பது அதற்குரிய இடம், சுற்றம், ஆசிரியர் ஆகியவற்றின் ஒட்டுமொத்தம். அது பாடம் அல்ல. பயிலும் அனுபவம். அனுபவம் வழியாகவே எதுவும் கற்கப்பட இயலும், அனுபவமாகாத கற்றல் வெறும் தகவல்பதிவு மட்டுமே.
இவ்வார முழுமையறிவு வகுப்புகள்
முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள் நடத்தும்
சைவசித்தாந்த வகுப்புகள்
நிகழ்வு ஜூன் 7, 8 மற்றும் 09 தேதிகளில் நிகழும் (வெள்ளி சனி ஞாயிறு)
ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]