Rain is a blessing! No matter how much garbage accumulates, rain fills it with greenery and flowers. Rain is called Vrishti. It means nurturer.
Yes, Joy!
நாஞ்சில் நாடன் , தேவதேவன்அவர்கள் கவிதைகளில் ஓசை நயம் குறித்து தனியாக பேசிக்கொண்டிருக்கையில் நாஞ்சில் சாரின் கம்பராமாயண விளக்கம் அற்புதமான ஒன்றாக இருந்தது. சலம் என்றால் சூழ்ச்சி, வாள் என்றால் வைரம் – விஷம், கவிக்குலம் என்பதில் கவி என்றால் குரங்கு, அண்ணல் என்றால் யானை என சொல்லிக் கொண்டே சென்றார்
குரு நித்யா காவிய முகாம் – கடிதம்