நான் ஒரு ‘டெக்னோகிராட்’, நான் டெக்னாலஜியை கற்றுக்கொண்டால் போதாதா? தத்துவம் எதற்காக? – இந்தக் கேள்வியை நேர்ப்பேச்சில் அனேகமாக மாதம் இருமுறையாவது எதிர்கொள்கிறேன். அதற்கான பதில் இது
ஜெர்மானிய தத்துவ அறிமுகம்
ஜெர்மானிய தத்துவம் கான்ட் முதல் ஹைடெக்கர் வரை. ஓர் அறிமுகம்.
நடத்துபவர் அஜிதன்.
ஆகஸ்ட் 23,24 மற்றும் 25 (வெள்ளி சனி ஞாயிறு)