செறிவான உரையின் அவசியம் என்ன ?

இன்று நாம் ஒரு நாளில் பலரைச் சந்திக்கிறோம். பலருடன் உரையாடுகிறோம். இன்று கூர்மையான, சுவாரசியமான உரையாடல்கள் தேவையாகின்றன. மேடையுரைகள் கச்சிதமாக அமையவேண்டியுள்ளது. அப்படி இல்லாமல் ‘மனம்போன போக்கில்’ பேசும் உரைகள் சலிப்பூட்டுகின்றன. அவற்றை ஆற்றுபவர்கள் கேலிப்பொருட்களாகிறார்கள், காலப்போக்கில் வெறுக்கப்படுகிறார்கள்

முந்தைய கட்டுரைமலையாள யதார்த்தம் இருக்குமிடம்
அடுத்த கட்டுரைWhat kind of meditation classes?