வல்லினம்

மே 2024 வல்லினம் பதிவேற்றம் கண்டது.குமரகுருபரன் விருது பெற்றுள்ள வே.நி.சூர்யா கவிதைகள், நூல் விமர்சனம், சிறுகதைகள், லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் குறித்த இலக்கியக் கட்டுரை, எஸ்.எம்.ஷாகீரின் மொழிப்பெயர்ப்புச் சிறுகதை, வல்லினம் விமர்சன முகாமின் பதிவுகள் எனப் பலவும் உள்ளன.

வல்லினம் – மே- இதழ்

முந்தைய கட்டுரைஆத்மாவை நிரூபித்தல், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅருப்புக்கோட்டை கோவிந்தானந்த சுவாமிகள்