ஏன் ஆலயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்? வழிபாடுக்காக, கலையறிதலுக்காக. நம் இறந்தகாலத்தை நாம் அறிய. நம்மையே நாம் அறிய. நம் பண்பாடு கல்வடிவில் நம் கண்முன் நிற்பதுதான் ஆலயங்கள்.