சங்கரிபுத்திரன்

சங்கரிபுத்திரன் என்னும் எழுத்தாளரை ஏராளமானவர்கள் அறிந்திருப்பார்கள். அவர் நூல்களை எவரும் படித்திருக்க முடியாது. ஏனென்றால் அவர் துணுக்குகள் மட்டுமே எழுதிய எழுத்தாளர். தமிழ் வார இதழ்களின் பொற்காலத்தில் துணுக்கு மிகப்பெரிய வாசகப்பரப்பைச் சென்றடைந்த வடிவமாக இருந்தது

சங்கரிபுத்திரன்

சங்கரிபுத்திரன்
சங்கரிபுத்திரன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைDesert Rain
அடுத்த கட்டுரைமலையாள யதார்த்தம் இருக்குமிடம்