பெருமண்டூர் இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளி

பொ.யு. 16–ம் நூற்றாண்டிலிருந்து பெருமண்டூரிற்கும், சித்தாமூருக்கும் சமண சமயத்தின் மூலம் நெருங்கிய தொடர்பு இருந்தது. சித்தாமூரில் வீரசேனாச்சாரியார் மடத்தினை நிறுவச் செல்லச் சென்றபோது பெருமண்டூரில் வாழ்ந்த மக்கள் தங்களது அன்றாட வேலைகளையும் புறக்கணித்துவிட்டு அவரைப் பின் தொடர்ந்து சித்தாமூருக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனை தெரிவிக்கும் ஓவியங்கள் பெருமண்டூரிலுள்ள சந்திரநாதர் கோயிலில் காணப்படுகின்றன.

பெருமண்டூர் சுந்தரப்பெரும்பள்ளி

பெருமண்டூர் சுந்தரப்பெரும்பள்ளி
பெருமண்டூர் சுந்தரப்பெரும்பள்ளி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅழைப்பு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅளிப்பதே கொள்வது