I keep watching and listening to your videos. I am a homemaker, aged 53 years. All my duties are completed and am retired from work too. When I come to know about your varied educational initiatives, I wonder if these learning exercises are of any use to people like me.
What is the use of learning?
Unifiedwisdom.today Our New English website
இந்திய தத்துவ சிந்தனை மரபை பொதுவாக நீங்கள் கற்பிக்கிறீர்கள். அதை அறிந்துகொள்ளாத ஒருவர் சைவசித்தாந்த வகுப்புகளில் பங்குகொள்ளலாமா? குழப்பங்கள் உருவாகாதா?முனைவர் சாந்திகுமார சுவாமிகளின் சைவசித்தாந்த வகுப்பு தத்துவ வகுப்புதான் என நினைக்கிறேன்.
கற்பதன் அலகுகள்
இந்த பறவைப்பார்த்தல் பயிற்சி குழந்தைகளுக்காக ஆனாலும் நான் விண்ணப்பித்து இருந்தேன். காலையில் உள்ளே வந்ததும் விஜயபாரதியிடம் நலம் விசாரித்தேன். நான் யாரை அழைத்து வந்து இருப்பதாக கேட்டார் அவர். என்னை தான் அழைத்து வந்துள்ளேன்.. எப்படியும் கொஞ்ச நாளில் வளர்ந்து பெரியவன் ஆகிடுவேன்-னு உறுதி அளித்த பின் சேர்த்துக்கொண்டார்.
பறவை பார்த்தல், கடிதம்
அ.வே.சாந்திகுமார சுவாமிகள் நடத்தும் சைவசித்தாந்தப் பயிற்சி வகுப்புகள் ஜூன் 7, 8 மற்றும் 9 தேதிகளில் நிகழும் (வெள்ளி சனி ஞாயிறு)
சிறில் அலெக்ஸ் நடத்தும் பைபிள் வகுப்புகள் ஜூன்21 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் இவ்வகுப்புகள் நிகழும்
ஜா.ராஜகோபாலன் நடத்தும் வைணவ பிரபந்த வகுப்பு நாள் ஜூன் 28, 29 மற்றும் 30 (வெள்ளி சனி ஞாயிறு)
நிஷா மன்சூர் நடத்தும் இஸ்லாமிய அறிமுக வகுப்பு ஜூலை 12 13 மற்றும் 14 நடைபெறும்
தொடர்புக்கு [email protected]