இசைரசனையை பயிலவேண்டுமா?

இசைரசனையை பயிலவேண்டுமா என்ற கேள்வி எழுந்தால் நம்மில் பலர், அதென்ன கேள்வி, பயிலாமல் இசை தெரியவருமா என்பார்கள். ஆனால் கேட்பதற்குப் பயிற்சி வேண்டும், குறைந்தபட்சம் அறிமுகமாவது வேண்டும் என்று ஏராளமானவர்களுக்குத் தெரியாது என்பதை நான் இளைஞர்களிடம் நேரடி உரையாடியதில் அறிந்துகொண்டிருக்கிறேன். பாட்டு கேட்க காது மட்டுமே போதும் என்பதே நம் எண்ணம். இசை என்பது ஒரு பண்பாட்டு உருவாக்கம் என்பதைச் சொல்லவேண்டியிருக்கிறது

 

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் வலைத்தளம் unifiedwisdom.guru  

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

முந்தைய கட்டுரைஅழைப்பு (சிறுகதை)
அடுத்த கட்டுரைதியானத்தின் தேவையைப் பற்றி..கடிதம்