உள்ளுணர்வைக் கூர்தீட்டிக்கொள்ள முடியுமா?

உள்ளுணர்வு எனப்படும் நுண்ணிய அகப்புரிதல் இன்றைய அவசியத்தேவையாக உள்ளது. தகவல்கல்வி எங்குமுள்ளது. அது இன்றைய இணையச்சூழலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கற்பனைக்கான கல்வி மிக குறைவானதாக உள்ளது. உள்ளுணர்வை பயில்தன் எங்குமே இல்லை. இன்று முந்தைய இரண்டு வகைக் கல்வியுடனும் உள்ளுணர்வுக் கல்வியும் இணைந்தாகவேண்டும்.

எங்கள் வலைத்தளம் unifiedwisdom.guru  

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

முந்தைய கட்டுரைஇலக்கியத்தை இழந்த சினிமா
அடுத்த கட்டுரைமருபூமி, கடிதம்