ரசனை ஏன் இன்றியமையாதது?

மிகச்சாதாரணமான விஷயங்களையே இந்த பதிவுகளில் தொடர்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இவற்றை கேட்பவர்கள் உடனடியாக ‘ஆம், இதை நான் அறிவேன்’ என உணரவேண்டும். இது அவர்களறிந்ததை நினைவூட்டுவது, தொகுத்துச்சொல்வதுதான். அவர்கள் அறியாத ஒன்றை வாதிட்டு நிறுவுவது அல்ல. அதற்கு இந்த 15 நிமிடங்கள் போதாது. இந்தப் பதிவில் மூளைக்குள் கொஞ்சம் நமக்கான காலியிடம் இருக்கட்டும் என்று சொல்கிறேன்

 

பிற காணொளிகள்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரத்தின் அஜிதன்
அடுத்த கட்டுரைவெண்முகில் நகரம் – சூதும் சூழ்ச்சியும்