சிருஷ்டிகீதம்

Vaishali Vats The Prana Connection

சிருஷ்டி கீதம் (நாஸதீய சூக்தம்) ரிக்வேதத்தில் உள்ள ஒரு பாடல்.ரிக் வேதக் கருத்துக்களின் உச்சதரிசனமாக இது மதிப்பிடப்படுகிறது. பிரம்மம் என்னும் கருதுகோளை கவித்துவத்துடன் முன்வைக்கிறது. ஒரு வரையறையாக அன்றி வியப்பாகவும், பேரனுபவத்தை அடைந்த நிறைவாகவும் வெளிப்படுத்துகிறது. இந்திய வேதாந்த சிந்தனைகளின் தொடக்கப்புள்ளி என்று இதை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிருஷ்டிகீதம்

சிருஷ்டிகீதம்
சிருஷ்டிகீதம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைராஜாவின் சிம்பனி
அடுத்த கட்டுரைகாதுகுத்து