யோகமும் தியானமும் நவீன உள்ளத்திற்கு எதற்கு?

நான் நவீன அறிவியக்கம் ஒன்றின் அடிப்படைத்தேவைகளில் யோகம் – தியானம் ஆகியவற்றையும் இணைக்கிறேன். அவற்றை மதம் அல்லது ஆன்மிகம் சார்ந்தவையாகக் கருதவில்லை. அன்றாடம் அகம்சிதைந்துகொண்டிருக்கும் சூழல் இன்றுள்ளது. அதில் இருந்து நம்மை மீட்டுத் தொகுத்துக்கொள்ள இவை தேவையாகின்றன


 

அனைத்துக் காணொளிகளும்

Unified Wisdom – முழுமையறிவு

முந்தைய கட்டுரைஅரசியல்நீக்கம்
அடுத்த கட்டுரைஓர்மயுண்டோ ஈ முகம்!!!